

உயிரோட்டமான பதில்கள்
இருபது நிமிடங்கள் நேரமிருக்கிறதா? ஒரு விளையாட்டு கேட்டால், உரையாடலிலேயே விளையாடக்கூடிய ஒன்றை Dvina உருவாக்கும்.



விளையாடுங்கள்
அவரது கூட்டம் இன்னும் இருபது நிமிடங்களில். Dvina உரையாடலிலேயே Corridor 20-ஐ உருவாக்கியது. அங்கேயே விளையாடவும் முடிகிறது.


விளக்கப்படங்கள்
மதிய உணவின்போது, செயலி ஏன் மெதுவானது என்பதை ஜோஷ் விளக்க வேண்டியிருந்தது. ஒரு படம் கேட்டார். பேசிக்கொண்டே அதன் ஒவ்வொரு பகுதியையும் தொட்டுக் காட்டினார்.

அந்தத் தருணம். வெஸ்ட் லூப்பில் மதிய உணவு. இருவருக்கும் நடுவில் iPad.


பதில். ஏழு பகுதிகள். 120 மி.வி. எதில் செலவாகிறது, எந்தப் பகுதி மெதுவாகிறது என்பதும் தெரியும். எந்தப் பகுதியையும் தொட்டுப் பாருங்கள்.
உங்கள் நாள்
காலை 7:40 ரயிலில், தன் கவனம் தேவைப்படுவது எது என்று மோனிக் கேட்கிறார். அவரது இன்பாக்ஸிலிருந்தே மூன்று மின்னஞ்சல்கள் வருகின்றன. ஒவ்வொன்றிலும் செய்ய வேண்டியதும் காலக்கெடுவும் தெளிவாக.



உங்களுக்குத் தேவையான ஆழம் வரை
குறைந்த மின்சக்தியில் இயங்கும் நுண்கட்டுப்படுத்தியின் கட்டமைப்பை டியாகோ கேட்டார். ஒன்பது உலோக அடுக்குகளும் உட்பட, சிலிக்கான் சில்லின் அமைப்பு வரை Dvina வரைந்தது. ஒவ்வொரு தொகுதியையும் திறந்து பார்க்கலாம்.

கேட்டது. “குறைந்த மின்சக்தியில் இயங்கும் நுண்கட்டுப்படுத்திக்கான மாதிரிக் கட்டமைப்பை வரைந்து தா.”


பதில். சிலிக்கான் சில்லின் தளவமைப்பு: ஃபிளாஷ் மற்றும் SRAM நினைவக அணிகள், மையத்தின் செல் வரிசைகள், மின்சக்தி அடர்த்தி, கடிகாரச் சமிக்ஞை மரம்.
உங்கள் கணக்குகள்
கடையை மூடிய பிறகு, இந்த வாரம் எப்படி இருந்தது என்று தாரா கேட்கிறார். அவரது விற்பனைத் தாளும் அட்டைக் கட்டணச் சாதனமும் ஒரே தகவல் பலகையாக மாறுகின்றன. அதிகம் விற்ற பொருட்களும் அதில்.


பதில். தினசரி விற்பனை, அதிகம் விற்றவை, விற்றுத் தீர்ந்தவை — Sales 2026.xlsx மற்றும் Square-இலிருந்து.

அந்தத் தருணம். நோயி வேலியில் Petal & Stem, கடையை மூடிய பிறகு.
அனைவருக்கும்
அவசரச் சிகிச்சைக்குச் சென்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, $2,340 பில்லை மார்கஸ் புகைப்படம் எடுத்தார். தலை ஸ்கேனுக்கு இருமுறை கட்டணம் விதிக்கப்பட்டதை Dvina கண்டறிந்தது. அவர் உண்மையில் செலுத்த வேண்டிய தொகையையும் காட்டியது.

அந்தத் தருணம். அவசரச் சிகிச்சைக்குச் சென்று மூன்று வாரங்கள் கழித்து, சமையலறை மேசையில்.


பதில். ஒவ்வொரு வரிக்கும் எளிய விளக்கம். செலுத்த வேண்டியது $340. முறையீட்டுக் கடிதமும் தயார். அவர் சொன்னால்தான் எதுவும் அனுப்பப்படும்.
கடன் கணக்கு இழுத்து மாற்றக்கூடிய கட்டுப்பாடாகிறது. சொற்பட்டியல் விளையாட்டாகிறது. வீடு மாற்றம் வரைபடமாகிறது. ஒவ்வொன்றும் உங்கள் செயலுக்கு உடனே பதிலளிக்கும்.


நன்றியறிதல் நாள் விருந்து, பன்னிருவருக்கு. பாட்டியின் ஸ்டஃபிங் செய்முறை, இருமடங்கு அளவில். நேரக்கணிப்புகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.


சோஃபாவுக்கு இடம் இருக்குமா? வரவேற்பறை முப்பரிமாணத்தில். சுழற்றிப் பாருங்கள். பிறகு சோஃபாவை நகர்த்துங்கள்.


வீட்டைப் பகிரும் மூவர். ஒரே வாடகை. அறையின் அளவுக்கேற்ப நியாயமான பங்கு. ஒவ்வொரு டாலரும் துல்லியமாக.


ஞாயிற்றுக்கிழமை அணியமைப்பு. ஒன்பது குழந்தைகள், நான்கு கால் பகுதிகள். யாரும் இருமுறை வெளியே அமர்வதில்லை.


சொல்லெழுத்துப் பயிற்சி, விளையாட்டாக. சொல்லைக் கேளுங்கள். சரியான எழுத்துக் கூட்டலைத் தொட்டுத் தேர்ந்தெடுங்கள்.


கூடுதலாகச் செலுத்தினால்? கட்டுப்பாட்டை இழுத்துப் பாருங்கள். மாதம் $200 கூடுதலாகச் செலுத்தினால், பிப்ரவரி 2029-இல் கடன் முடியும்.
எப்படிச் செயல்படுகிறது
உங்கள் கோப்புகள், செயலிகள், நீங்கள் சொன்னவை என உங்களுடைய தகவல்களை Dvina முதலில் படிக்கிறது. அதனால் பதிலில் வரும் கணக்குகளும் உங்களுடையவை.


நீங்கள் பார்க்கும்போதே உருவாகும். பதிலை எழுதும்போதே அதை வரைகிறது.


சேமியுங்கள். பகிருங்கள். உங்கள் தகவல் ஓடையில் சேமியுங்கள். மற்றவர்களுடன் நேரடியாகவோ இணைப்பு வழியாகவோ பகிருங்கள். அல்லது பதிவிறக்குங்கள்.


நீங்கள் கேட்காமல்கூட. Dvina ஏதாவது கவனித்தால், அதையும் இப்படியே காட்டும்.


தனியாக, பாதுகாப்பாக. ஒவ்வொரு பதிலும் உங்கள் உரையாடல்கள் மற்றும் கோப்புகளிலிருந்து பிரிக்கப்பட்ட தனிச் சட்டகத்தில் இயங்கும்.
ஒவ்வொரு பதிலும் ஒரே பார்வையில் தெளிவாகப் புரியும் வடிவத்தை Dvina தேர்ந்தெடுக்கிறது.
இலவசமாக முயற்சி செய்யுங்கள்





எங்கள் சேவைகள் சீராக இயங்க அவசியமான பகுப்பாய்வுத் தரவை மட்டுமே சேகரிக்கிறோம்.